கல்யாணத் தேவைகள்

மயில் ஆரத்தி தட்டு
ஆர்டருக்கு ஏற்ப செய்து தரப்படும்
கைவேலைப்பாடுகளுடன் கூடிய அழகான ஆரத்தி தட்டு. இதில் குரோஷே (crochet) முறையில் செய்யப்பட்ட மயில், விரிந்த ஊதா நிற இறகுகள், மூன்று வண்ணமயமான தீபங்கள் மற்றும் மணிகளால் ஆன பார்டர் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் விசேஷத்தின் தீமிற்கு (theme) ஏற்ப இதை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
- Crocheted peacock centrepiece
- Three decorated diyas
- Made in your theme colours
டெலிவரி மற்றும் தயாரிப்பு நேரம்
We deliver across India. Orders are usually delivered within 2–3 business days in nearby areas, 3–5 business days across Andhra Pradesh, and 5–7 business days for the rest of India
உங்கள் விருப்பப்படி மாற்றங்கள் (Customisation)
Most pieces can be made in your colours. Add your wishes in the order notes, or chat with us on WhatsApp before ordering.
பணம் செலுத்துதல்
Pay easily by UPI (GPay, PhonePe, Paytm) after placing your order. For large orders we take an advance and the balance before dispatch.
சமீபத்தில் பார்த்தவை
உங்களுக்கு இதுவும் பிடிக்கலாம்
மேலும் கல்யாணத் தேவைகள்கல்யாணத் தேவைகள்
நிச்சயதார்த்த மோதிரம் தட்டு — முத்து வளையம்
கல்யாணத் தேவைகள்
நிச்சயதார்த்த மோதிர தட்டு — பெயர் பலகை
கல்யாணத் தேவைகள்