Family Kraft

கல்யாணத் தேவைகள்

நிச்சயதார்த்த மோதிர தட்டு — பெயர்களுடன் ரோஜா வளைவு

₹2,000

ஆர்டருக்கு ஏற்ப செய்து தரப்படும்

Datta ♥ Tulasi
முன்னோட்டம்
உங்கள் விசேஷம் எப்போது?

பிங்க் மற்றும் கிரீம் நிற ரோஜாக்களால் ஆன அழகான வளைவுக்குள், மணமக்களின் பெயர்கள் மற்றும் மோதிரங்கள் வைக்கும் ஸ்டாண்டுகளுடன் கூடிய ரவுண்ட் பிளேட்டர். உங்கள் விருப்பமான நிறங்களிலும், பெயர்களிலும் செய்து தரப்படும் — உங்கள் ரிங் செரிமனியின் சிறப்பம்சமாக இது இருக்கும்.

  • Personalised with the couple's names
  • Rose arch with pearl strings
  • Two ring holders included

டெலிவரி மற்றும் தயாரிப்பு நேரம்

We deliver across India. Orders are usually delivered within 2–3 business days in nearby areas, 3–5 business days across Andhra Pradesh, and 5–7 business days for the rest of India

உங்கள் விருப்பப்படி மாற்றங்கள் (Customisation)

Most pieces can be made in your colours, with your names. Add your wishes in the order notes, or chat with us on WhatsApp before ordering.

பணம் செலுத்துதல்

Pay easily by UPI (GPay, PhonePe, Paytm) after placing your order. For large orders we take an advance and the balance before dispatch.

உங்களுக்கு இதுவும் பிடிக்கலாம்

மேலும் கல்யாணத் தேவைகள்